ராகுல் காந்தி - தந்தையுடன் வானில் பறந்த நினைவுகள் - வானில் பறந்த நினைவுகள்
இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தனது தந்தையுடன் விமானத்தில் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூர்ந்தார்.