தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராமாயண காலத்திலேயே விமானங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன - பாஜக எம்பி சரச்சை பேச்சு - மக்களவை விவாதம்

By

Published : Mar 16, 2021, 9:00 PM IST

டெல்லி: கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மக்களவை உறுப்பினரான ஆர்.கே. சிங், புஷ்பக விமானம் அல்லது புராண கால விமானம் ராமாயண காலத்திலேயே இந்தியாவில் உருவாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், இலங்கையை கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு புஷ்பக விமானம் மூலம் ராமர் வந்தடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்ற நாடுகள் இம்மாதிரியான தொழில்நுட்பங்களை திருடி இந்தியாவை பின்னுக்கு தள்ளியதாக சிங் குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details