தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மதவாதிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட மருத்துவ மாணவர்கள்! - மருத்துவ மாணவர்கள் நடமாடிய வீடியோ

By

Published : Apr 10, 2021, 8:58 PM IST

Updated : Apr 11, 2021, 2:30 PM IST

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் நவீன், ஜானகி இருவரும் நடனமாடும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மதவாதிகள் பலர் இந்தக் காணொலிக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாணவர்கள் இருவரும் மேலும் இரண்டு மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடி மற்றொரு காணொலியை வெளியிட்டனர்.
Last Updated : Apr 11, 2021, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details