கோனார்க் சூரிய கோயிலில் வழிபட்ட குடியரசு தலைவர்! - ராம்நாத் கோவிந்த்
மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஒடிசா மாநிலம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கோனார்க் சூரிய கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். புவனேஷ்வருக்கு செல்லும் அவர் அங்கிருந்து இன்று மாலையே டெல்லி செல்கிறார்.