பிராகாஷ் ஜவடேகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! - பிராகாஷ் ஜவடேகர்
சுற்றுச் சூழல் துறை, செய்தி ஒலிபரப்புத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கும் பிராகாஷ் ஜவடேகருக்கு இன்று பிறந்த நாள். பொது வாழ்வில் சுமார் அரைநூற்றாண்டை நெருங்கவுள்ள இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல கடமைப்பட்டுள்ளது ஈடிவி பாராத்!