தாராவியில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்! - தாராவியில் கொண்டாடிய தை பொங்கல்
மும்பை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், தாராவியில் வசிக்கும் தமிழ் மக்கள் ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபட்டனர்.