விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா! - TDP chief Chandrababu Naidu
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஹைதராபாத்திலிருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு இன்று வந்தார். ஆனால், அவரை காவல் துறையினர் திருப்பதி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் விமான நிலையத்திலே அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Last Updated : Mar 1, 2021, 5:21 PM IST