'கரோனாவை ஒழிக்க யாகம்' - பாஜக எம்எல்ஏவின் புது டெக்னிக் - பாஜக எம்எல்ஏ அபய் பட்டீல்
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கரோனாவை ஒழிக்க எருவாட்டியை வைத்து பாஜக எம்எல்ஏ அபய் பட்டீல் யாகம் செய்தார். பாஜக எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் அவரது தொகுதி மக்களும் வீடுகளுக்கு முன்பு யாகம் நடத்தியதால் அப்பகுதி முழுவதம் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கரோனாவை ஒழிக்க எருவாட்டியை வைத்து பாஜக எம்எல்ஏ அபய் பட்டீல் யாகம் செய்தார். பாஜக எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் அவரது தொகுதி மக்களும் வீடுகளுக்கு முன்பு யாகம் நடத்தியதால் அப்பகுதி முழுவதம் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.