என்னது டீசல் வருதா.... கேன்களுடன் ஓடிய மக்கள் - உத்தரகண்ட் டீசல்
உத்தரகண்ட் மாநிலம் கர்னப்ரயாக்கில் உள்ள பத்ரிநாத் நெடுஞ்சாலையில் டீசல் வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு திரண்ட மக்கள் கேன்களில் டீசலை நிரப்ப தொடங்கினர். டீசல் எப்படி வருகிறது என பலரும் ஆச்சரியப்பட்ட நிலையில், அருகிலிருந்த பெட்ரோல் நிலையத்திலிருந்து டீசல் கிசிந்துள்ளது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.