வேர்க்கடலை மற்றும் தேங்காய் கொழுக்கட்டை - இதோ உங்களுக்காக - விநாயகர் சதுர்த்தி
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசையை அடுத்து வரும் சதுர்த்தி திதியானது விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை படைப்போம். அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாக வேர்க்கடலை மற்றும் தேங்காய் கொழுக்கட்டை செய்து அசத்த வெரைட்டியான கொழுக்கட்டை ரெசிபி இங்கே உங்களுக்காக.