பூனையைக் கண்டுபிடித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு! - Pet cat missing at kerala
திருவனந்தபுரம்: காசர்கோட்டில் காணாமல்போன பூனையைக் கண்டுபிடித்துத் தருமாறு, தெரு தெருவாகப் பூனையின் உரிமையாளர் நோட்டீஸ் ஒட்டிவருகிறார். கண்டுபிடிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.