காந்தி ஜெயந்தி- மணற்சிற்பம் உருவாக்கி அசத்திய சுதர்சன் பட்நாயக் - Pays tributes
By
Published : Oct 2, 2021, 10:15 PM IST
மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கி அசத்தியுள்ளார்.