நடு இரவில் கும்பலாக ஊர் சுற்றி மகிழ்ந்த காட்டு ராஜாக்கள்...! - நடு இரவில் கும்பலாக சுற்றித் திரிந்த சிங்கங்கள்
குஜராத் மாநிலம் கிர்னார் வனவிலங்கு சரணாலயத்திலுள்ள சிங்கங்கள் அருகிலுள்ள ஜூனகாத் நகர சாலையில் சுற்றி வரும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.