நோபல் வென்ற இந்தியர் - அபிஜித் பானர்ஜி - நோபல் வென்ற இந்தியர்
அபிஜித் பானர்ஜி - இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் பெயர். 58 வயதான அபிஜித் நடப்பாண்டிற்கான பொருளாதாரத் துறையில் நோபல் பரிசை வென்றிருக்கிறார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (MIT) பொருளாதாரத்துறையில் சர்வதேசப் பேராசிரியாகப் பணியாற்றி வரும் இவர், வறுமை ஒழிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அவர் குறித்த சிறப்புத்தொகுப்பு இதோ!