31 உலக சாதனைகள் படைத்த ஒன்பது வயது சிறுமி! - உலக சாதனை
பல ஆபூர்வ சிறுவர், சிறுமிகளின் கதைகளை கேட்டிருப்போம். ஆனால், பள்ளியில் படிக்கும்போதே முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சிறுமியின் கதையை யாரும் கேட்டிருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட சிறுமி யோகாவில் 31 உலக சாதனை படைத்திருப்பது மேலும் கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. யோகா மட்டுமின்றி நீச்சல், கராத்தே, ஓவியம் என நீண்டுகொண்டே போகிறது இவரது துறைகள். நெல்லையை கலக்கும் சாதனை சிறுமி பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்.