தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நேதாஜி - மரணமும் மர்மமும்! - nethaji subash chandra bose death

By

Published : Mar 25, 2019, 12:26 PM IST

பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல? எனும் அளவுக்கு சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் நேதாஜி. நேதாஜியின் புகழ் மட்டுமல்ல; அவரது மரணமும்கூட சாகாவரம் பெற்று இன்னமும் சர்ச்சையாகவே நீடிக்கிறது. நேதாஜியின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details