பாகிஸ்தான் நரசிம்மர்! - rajasthan narasimar temple
அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் மகா விஷ்ணு அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. பிரகலாதன் என்ற பக்தனின் சொல்லைக் காப்பாற்ற, விஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தில், இரணியன் என்னும் ஹிரண்யகசிபுவை தூணைப் பிளந்துகொண்டு மகா விஷ்ணு வதம் செய்ததாக நம்பிக்கை. நரசிம்ம அவதாரத்தை வழிபட ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் மாவட்டத்தில் ஐந்து முதல் ஆறு கோயில்கள் உள்ளன. அதில் பழம்பெரும் கோயில் லகோடியா சௌக் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. அது குறித்த சிறப்புத் தொகுப்பு.