பாம்புகளுடன் பயமில்லா வாழ்க்கை - நாகப்பாம்புகள்
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் உள்ள நகனஹல்லே கிராமம் இதற்கு நேர் எதிராக உள்ளது. இக்கிராமவாசிகள் அனைவரும் பாம்புகளுடன் எந்தவித பயமின்றி பழகி வருகின்றனர்.