ரெட்ரோ பாடல் தான் கமாண்ட்... கலக்கிய காவல்துறையினர்! - ரெட்ரோ பாடலுக்கு ஏற்ப காவல்துறையினர் அணிவகுப்பு
காவல்துறை வீரர்கள் இந்தி கமெண்டுக்கு ஏற்றவாறு அணிவகுப்பு செய்வது வழக்கம். ஆனால், நாகலாந்தைச் சேர்ந்த கமாண்டர் ஒருவர் சற்று வித்தியாசமான 1970களில் ஆஷா போன்ஸ்லேவின் பிரபல 'தல் காயா தின், ஹோ காயி ஷியாம்' என்ற இந்தி ரெட்ரோ பாடலை பாடியுள்ளார். அவரது பாடலுக்கு ஏற்ப காவல்துறையினர் அணிவகுப்பு செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
TAGGED:
Nagaland police