வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 'மைசூர் மாளிகை'! - விஜயதசமி
விஜய தசமியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள 'மைசூர் மாளிகை' வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணை கவர்ந்தது. விடுமுறை நாட்கள் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அது தொடர்பான காணொலி,
Last Updated : Oct 9, 2019, 8:30 AM IST