மும்பையில் கொட்டித் தீர்த்த மழை - சாலையில் தேங்கிய தண்ணீர் - மும்பையில் கொட்டித் தீர்த்த மழை
மும்பையில் நேற்று இரவு முதல் இன்று (ஜூலை 18) அதிகாலை வரை பெய்த கனமழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், பல்வேறு பகுதிகள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.