தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காணொலி: முதலையை தோளில் தூக்கிய மக்கள் - மத்தியப் பிரதேச வெள்ளம்

By

Published : Aug 5, 2021, 2:09 PM IST

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக, சிவ்புரி மாவட்டத்தில் 5 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று குடியிருப்புப் பகுதிக்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதனைச் சுற்றிவளைத்துப் பிடித்து கட்டிய மக்கள் ஆபத்தை உணராமல் முதலையை தோளில் தூக்கிச் சென்றனர். அத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details