பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை - தவிக்கும் குரங்கு - தண்ணீரின்றி தவிக்கும் குரங்கு
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டிக் கொண்டது. பாத்திரத்தை எடுக்க மற்றொரு குரங்கு முயற்சித்தும் பலன் இல்லை. இதனால் அந்த குரங்கு உணவு உண்ண முடியாமல் தவித்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Jun 5, 2021, 8:24 AM IST