ஊரடங்கில் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் குரங்கு: விநோத நடைபயிற்சி! - வைரல் வீடியோ
அமராவதி: வனத் துறை அலுவலகம் அருகில் உள்ள பூங்காவில் குரங்கு ஒன்று தினந்தோறும் வாக்கிங் செல்கிறது. மனிதர்களைப் போலவே குரங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.