கூல்டிரிங்ஸ் குடிக்கும் மாடர்ன் குரங்கு - வைரலான வீடியோ - வைரல் பதிவு
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கனிகிரி எனும் டவுனில், குரங்கு ஒன்று குளிர்பானம் அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சைட் டிஸ்ஸாக நிலக்கடலையை உண்ணும் அக்குரங்கின் செயல் பார்ப்போருக்கு நகைப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.