திமுக, பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான வன்முறை! - modi dharapuram
தமிழ்நாட்டில் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலைமை மோசமாகிவிடும், பெண்களை அவமானப்படுத்துவதே திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கலாசாரம் என விமர்சித்து பேசினார். மோடியின் விமர்சனத்தில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பெண்களின் நிலைமை எப்படி உள்ளது? திமுக ஆட்சியில் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது? என்பது குறித்த சிறப்பு தொகுப்பு.