'அவர மொதல ஸ்கூலுக்கு அனுப்புங்க' - மத்திய மீன்வளத்துறை அமைச்சர் - மத்திய மீன்வளத்துறை அமைச்சகம்
டெல்லி: மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு மக்களவையில் பதிலடி அளித்துள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், அரசின் கீழ் எந்தெந்த அமைச்சகங்கள், துறைகள் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்ள அவரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேலி செய்துள்ளார்.