பென்சிலில் நுணுக்கமாக வடிவமைக்கும் கலை! - கர்நாடகா
கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் வருண் என்பவர் பென்சிலில் நுணுக்கமாக வடிவமைக்கும் கலையை பயன்படுத்தி பல டிசைன்களை வடிவமைத்துள்ளார். பென்சிலில் லண்டன் பாலம், ஈஃபிள் டவர் உள்ளிட்டவையை வடிவமைத்து அசத்துகிறார். இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு கூட்டுறவு சங்கத்தில் பணி புரிகிறார். மேலும் வருண் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவருக்கு விருது வழங்கியுள்ளது. வருண் வடிவமைத்த பென்சில் ஆர்ட் தொடர்பான காணொலி,