ஒடிசாவின் இளம் 'பென்சில்' உருவப்பட கலைஞன்
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலித் நாராயண் ஸ்வைன் (9). இவர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் போன்ற புகழ்பெற்ற நபர்களின் உருவப்படங்களை பென்சில் வைத்து தத்ரூபமாக வரைந்து அசத்துகிறார்.