பிரதமர் மோடி அணிந்த மாஸ்க்; தற்சார்பு தொழில்; கர்நாடக தொழில்முனைவோரின் கதை - கர்நாடக தொழில்முனைவோரின் கதை
கரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் முதல் கவசமாக விளங்குவது முககவசம். அன்மையில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்த முகவசம் சமூக வலைதளங்களில் ட்ரென்டானது. மோடி அணிந்த அந்த முககவசம் மூலம், கர்நாடகவின் தாவநாகரே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கவனம் பெற்றுள்ளது.