மம்தா பானர்ஜி ஆய்வு! - கட்கல்
மேற்கு வங்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்கல், மேற்கு மிதினாபூர் உள்ளிட்ட பகுதிகளை மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமானத்தில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அனுகுல் தாகூர் ஆசிரமம் சென்ற மம்தா பானர்ஜி அங்கு பிரார்த்தனை நடத்தியதுடன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.