மம்தா பானர்ஜி பழங்குடி நடனம்! - பழங்குடி நடனம்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உலக பழங்குடி மக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் மேற்கு வங்கம் ஜார்க்கிராமில் உள்ளூர் பழங்குடி நாட்டுப்புற கலைஞர்களுடன் பழங்குடி நடனம் ஆடினார். அப்போது மம்தா பானர்ஜி பாரம்பரிய பழங்குடி இசைக்கருவிகளான டிரம் மற்றும் ஜுமூர் உள்ளிட்ட கருவிகளை இசைத்தார். மம்தா பானர்ஜி நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.