வீட்ல சும்மா இருந்தா இந்த மசாலா முட்டை ஸ்டஃப்டு ட்ரை பண்ணுங்க! - லாக்டவுன் ரெசிபி
கரோனா காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில் நிச்சயம் நமக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிடத் தோன்றும். உங்களுக்கு எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் 'மசாலா முட்டை ஸ்டஃப்டு' வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று கூறியுள்ளோம். இதன் காரமான சுவையும், மணமும் உங்கள் நாவை சுண்டி இழுக்கும். இதை செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை எங்களிடம் பகிருங்கள்.