சூப்பர் ஸ்னாக் உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி! - ஊரடங்கு ரெசிபி
சுடுதண்ணி வைக்க தெரியாதவர்களை கூட சமையலறைக்குள் இழுத்து கிச்சன் கில்லாடிகளாக மாற்றிவிட்டது இந்த நாடு தழுவிய ஊரடங்கு என்று சொல்லலாம். இந்த குவாரண்டைன் சமையத்தில் எங்களது "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு உருளைக்கிழங்கு லாலிபாப்பை வீட்டிலேயே எளிதாக செய்து சாஸ் உடன் சூடாக பரிமாறலாம்.