உங்களைச் சுறுசுறுப்பாக மாற்றும் பைனாப்பிள் ஸ்மூத்தி - கோடை குளிர்பானம்
காலை உணவைத் தவிர்ப்பவர்களா நீங்கள்? காலையில் நிதானமாகச் சாப்பிட முடியாதவர்களுக்கு, ஸ்மூத்தி சிறந்த தேர்வு. அன்னாசிப்பழம் மற்றும் ஆரஞ்சு இரண்டை சேர்த்து எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு சத்தான உணவே ஸ்மூத்தி. அந்த வகையில் பாலுக்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தி எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் இன்று உங்களை சுறுசுறுப்பாக மாற்றும் "பைனாப்பிள் ஸ்மூத்தி" செய்வது எப்படி என்று காண்போம்.