மாற்று மின்சக்தியை நோக்கி வீறுநடை போடும் ஹரியானா அரசு பல்கலைக்கழகம் - மகரிஷி தயானந்த் அரசு பல்கலைகழகம் சோலார் மின் உற்பத்தி
மகரிஷி தயானந்த் அரசு பல்கலைக்கழகம், ரோக்தக் நகரைச் சேர்ந்த ஜாக்சன் என்ற நிறுவனத்துடன் இணைந்து 500 கிலோ வாட் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் தனது மின்சார செலவுகளை குறைத்தது மட்டுமில்லாமல், மின்சாரத்தை விற்பனை செய்தும் வருகிறது.