மத்தியப் பிரதேச சுந்தர்ஜா மாம்பழங்கள்! - சுந்தர்ஜா
சிறுவர் முதல் பெரியவர் வரை மாங்கனியை விரும்பாதவர் எவருமிலர். முக்கனி வரிசையில் முதல் இடம் வகிக்கும் இந்தக் கனிக்கு இந்திய அரசு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் தற்போது மாங்கனிகளின் ராஜாவான சுந்தர்ஜா (Sunderja) மாம்பழங்கள் குறித்து பார்க்கப் போகிறோம். இதனை நீரிழிவு நோயாளிகளும் ருசித்து உண்ணலாம்..!