தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீதியில் குடும்பத்தோடு உலா வந்த சிங்கம் - Gujarat lions news

By

Published : Jul 7, 2021, 7:36 PM IST

குஜராத் மாநிலம் அம்ரேலியில் இரண்டு குட்டிகள் உள்பட 5 சிங்கங்கள் குடும்பமாக சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சாதாரணமாக சாலைகளில் சிங்கம் கூட்டம் நடந்து செல்லும், காட்சி பார்வையாளர்களை பீதியடைய வைத்தது.

ABOUT THE AUTHOR

...view details