வாழ்க்கைப் பக்கங்களை ஓவியங்கள் ஆக்கிய பழங்குடியின பெண்மணி - Padma Shri Bhuri Bai
புரி பாய் தனது பயணத்தை பில் (Bhil) கலைஞராகத் தொடங்கினார். அவரது ஓவியங்கள் காடுகளை, விலங்குகளை, பசுமையை, அமைதியான மரங்களை, பில் தேவர்கள், தேவியர்களின் அழகை, ஆபரணங்களை, குடிசைகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தின. இவரது ஓவியங்கள் மத்தியப் பிரதேச அருங்காட்சியகங்களில் மட்டுமல்லாது, அமெரிக்காவில் கூட இவரது கலை தடம் பதித்துள்ளது.
Last Updated : Mar 7, 2021, 12:09 PM IST