ஒரே உரையில் பிரபலமான ‘லடாக்’ பாஜக எம்.பி; நடனமாடி கொண்டாட்டம்! - Ladakh M.p Dance video
லடாக்கில் 73ஆவது சுதந்திர தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில் ஒரே உரையின் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த லடாக் பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் (Jamyang Tsering Namgyal) முரசு கொட்டி, நடனமாடி உற்சாகமாக அம்மக்களோடு சேர்ந்து கொண்டாடினார்.