கோனசீமா திருப்பதி திருவிழா! - இந்து கோயில் விழா
கோதாவரி மாவட்டம் வடபள்ளி வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு பிரசாதம் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. ஆத்ரேயாபுரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் கோனசீமா திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமிக்கு புளியோதரை சாதம் படைத்து, அதனோடு வர மிளகாய், வண்ணப் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.