மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டியுடன் சிறப்பு நேர்காணல்! - கிஷண் ரெட்டி நேர்காணல்
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான கிஷண் ரெட்டியுடன் சென்னை செய்தியாளர்கள் குழுத் தலைவர் எம்.சி.ராஜன் நடத்திய சிறப்பு நேர்காணலை காணலாம்.