விவசாய நிலத்தில் உலாவிய அரியவகை ராஜநாகம் - காணொலி - king cobra caught in chidikada of vishaka district
ஆந்திராவின் விசாகா மாவட்டத்தின் சிடிகடா மண்டல் பகுதியில் உள்ள விவசாயிகள், 10 முதல் 14 அடி நீளம் கொண்ட அரிய வகை ராஜ நாகத்தை கண்டதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த வனத்துறையினர், பாம்பை பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர்.
TAGGED:
14 அடிநீள ராஜநாகம்