டேக்வாண்டோவில் கலக்கும் ஜார்க்கண்ட் சிறுமிகள் - Taekwondo kavya navya
பொம்மைகளுடன் விளையாட வேண்டிய இந்த சிறுமிகள், டேக்வாண்டோ தற்காப்பு கலையில் தங்களது திறமையை காட்டி வருகின்றனர். வெறும் ஆறு வயதே ஆகும் இந்த சிறுமிகளின் அசைவுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன.