காஷ்மீர் சூரியக் கோயில்! - சூரிய பகவான் கோயில்
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காஷ்மீர் சூர்யக் கோயில் தற்போது சிதிலமடைந்து வருகிறது. காஷ்மீரின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள பலர், சூரியனாரின் ஆலயத்தை பாதுகாக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.