தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அர்ஜுனா 155...! முடிஞ்சா தொட்டுப் பாரு - ஹவேரி காளை

By

Published : Jan 23, 2021, 6:15 AM IST

கர்நாடகா மாநிலம் ஹவேரியில் நடைபெறும் காளை அடக்கும் போட்டியில், ஒரு காளையை பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் குவிகிறது. பொதுவாக, காளைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அர்ஜுனா என்ற இந்த காளைக்கு சுவர் ஓவியத்தையே ஒரு ரசிகர் அர்ப்பணித்துள்ளார். ஹவேரியில் உள்ள வீடுகளில் மிகவும் பிரபலமான பெயர் அர்ஜுனா 155. இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே இந்த காளை உருவாக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details