மாணவர்களின் பெயரில் பணம் டெபாசிட் செய்யும் ஆசிரியர்!!! - ஆசிரியர்
கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிரியர் ரேகா, மாணவர்களின் நலனுக்காக அவர்களது பெயரில் வங்கியில் பணத்தை டெபாசிட் ( வைப்புத்தொகை ) செய்து வருகிறார். இவரது செயலால் வியந்த கர்நாடகா கல்வி அமைச்சர் கே.சுரேஷ்குமார், தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியரின் புதிய திட்டம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.