ஓடிஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!! - உலக உழைப்பாளர் தினம்
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பார்கள். ஆனால் இங்கே ஒரு உழைப்பாளி, தன்னையே வருத்திக்கொண்டு ஏழை மக்களுக்கு உதவுகிறார். ஓடிஓடி உழைத்து ஊருக்கெல்லாம் கொடுக்கும் உயர்ந்த உள்ளமுடைய இளைஞரை "உழைப்பாளர் தினம்" அன்று தமிழ்கூறும் நல் உலகுக்கு அடையாளம் காட்டுவதில் பெருமை கொள்கிறது... ஈடிவி பாரத்!