கார்கில் போர் நிகழ்வுகள்! - இந்தியா- பாகிஸ்தான்
இந்தியா- பாகிஸ்தான் இடையே 1999 மே3 முதல் ஜூலை 26ஆம் தேதி வரையிலான காலகட்டங்களில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் போர் நடைபெற்றது. இந்த ஆயுத மோதலில் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்தப் போருக்கு பாகிஸ்தான் ஓராண்டுக்கு முன்னரே திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்தப் போரில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
Last Updated : Jul 26, 2021, 2:06 PM IST