அன்பை வெளிப்படுத்த வரலாற்றுச் சின்னங்களை சிதைக்கலாமா? - காதலர்கள்
வரலாற்றுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் சில இடங்களில் காதலர்களும் நண்பர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் நினைவுச் சின்னங்களை சீர்குலைத்து வருகின்றனர். இதனால் நினைவுச் சின்னங்களை மட்டுமின்றி வரலாறையே இழக்கும் அபாயம் உள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்படுவது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...